2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது. இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த...
1945, மே 9 ம் நாளில்தான், ஹிட்லரின் ஜெர்மனியானது, நிபந்தனையின்றி சோவியத் ஒன்றியத்தின் செம்படையிடமும், நேச நாடுகளிடமும் சரணடைந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான உயிரிழப்பிற்குப் பிறகு பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. அதுமுதலாக,...
ஜனநாயகத்தில் குடிமக்கள் தங்கள் விரும்புகின்ற ஓர் அரசை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசானது, அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளான சுதந்திரம், சகோதரத்துவம்,நீதி போன்றவைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஆளுகின்ற கட்சி,...
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக , புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் பரவலாகவும், பெருமளவிலும் நடக்கும் ஊழல் குறித்து கவனிக்கிறது. ஆளுகின்ற பாஜக அரசானது ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. 2014...
இன்று 26 2 2024 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமேஸ்வரம் அரிச்சல் முனையில் தின்பண்டங்கள் விளையாட்டு பொருட்கள் சங்கு பாசி போன்ற பொருட்களை கைத்தட்டில் வைத்து பல வருடங்களாக...
வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு ஆய்வு குறித்து முடிவுகளை ஒன்றிய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. 2017-18 இல் தேசிய புள்ளியல் அலுவலகம் நுகர்வோர் செலவின கணக்கீட்டை ஒன்றிய அரசுக்கு தந்தது. 1970களில் இருந்து 2017-18ல் முதல்...