கடிதங்கள்1 year ago
தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத, மோடி அரசை வீழ்த்த!தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள்திமுக தலைமையிலான ‘இந்தியா’கூட்டணிக்கு ஆதரவு!
“தொழிலாளர் படை வளர்ச்சியின் தூண் என்கிறது பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கை. ஆனால் மோடி அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்றார்...